Kottungada

Kottungada Song Lyrics In English


கொட்டுங்கடாஆ

மேள தாளம் தட்டுங்கடா

அய்யா நம் தேவர் ஐயா
அரசாண்ட வம்சம் அய்யா
தேவர்தான் பெத்து வச்ச பொண்ணு
அது தெய்வம் அய்யா

மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
கொமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு

ஹான்கொட்டுங்கடா
மேள தாளம் தட்டுங்கடா
ஹேய் கொட்டுங்கடா
மேள தாளம் தட்டுங்கடா



சூரியன ராத்திரிக்கு
விழிக்க சொன்னவரு தேவரு
சந்திரன முப்பது நாள்
இருக்க சொன்னவரு தேவரு

இடது கையால் சிறுதையத்தான்
இடறி விட்டவரு தேவரு
ஆயிரம் பேர் உலை கொதிக்க
அரிசி தந்தவர் தேவரு

தண்ணி கேட்டு தவிச்சு வந்தா
மோரு தந்தது தேவரு
தாலி மஞ்ச கயித்துகெல்லாம்
தங்கம் தந்தது தேவரு

அய்யாபெத்து வச்ச பொண்ணு
கண்ணு தேவர்குல கண்ணு
ஹேய் சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் கண்ணுக்கு
நெருக்கி தொடுத்த மருத மல்லிகை
இறுக்கி பின்னுங்க இறுக்கி பின்னுங்க

கொட்டுங்கடாஆ
மேளதாளம் தட்டுங்கடா
ஹான் கொட்டுங்கடாஆ
மேளதாளம் தட்டுங்கடா




பூவுக்கெல்லாம் அதிசயமா
பூத்து வந்த கண்ணம்மா
பொம்பளையே ஆச படும்
பொன்னழகு பெண்ணம்மா

கண்ணழக பாத்துபுட்ட
கெண்ட மீனு வாலுமா
இவ கட்டழக பாடி வைக்க
கம்பன் தமிழ் போதுமா
கெட்டியில்ல தாட்டியில்ல ஒட்டியாணம் ஒட்டுமா
எடைக்கு எடை தங்கம் வேணும்
இந்த சீரு பத்துமா

வாழ்கதேவர் மகள் வாழ்க
வாழ்கதேவர் குலம் வாழ்க

ஹேய் வாடுற சிங்கம் வாழ்த்து சொல்லுங்க
சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் பூசுங்க
அந்திக்கு முன்னால பந்திக்கு முந்துங்க

அய்யா
நம் தேவர் அய்யா
அரசாண்ட
வம்சம் அய்யா
தேவர்தான்
ஹா பெத்து வச்ச
பொண்ணு
அது தெய்வம் அய்யா

மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க
குமரி பொண்ணுங்க கொலவை போடுங்க

தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு
எங்க பொண்ணுக்கு உடுத்து
ஒரு தேர் போல சிங்காரிச்சு

கொட்டுங்கடாஆ
மேளதாளம் தட்டுங்கடா
ஆகொட்டுங்கடாஆ
மேளதாளம் தட்டுங்கடா