Kottungadi Ketti Melam |
|---|
கொட்டுங்கடி கெட்டி மேளம்
நான் இருக்கேன் பக்க மேளம்
கொட்டுங்கடி கெட்டி மேளம்
நான் இருக்கேன் பக்க மேளம்
ஊரு முழுக்க
சத்தம் காது பொளக்க
அதை தட்டியவன் கேக்குறது
எட்டியவன் பாக்குறது
அடிடா தம்மு பிடிடா
குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
ஹான் குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
பாப்பா மாமா
பாப்பா மாமா பக்கத்திலே
அந்த சுரங்களும்
ஆடுது வெட்கத்திலே
நீதான் மாமா
மாமாரி சோமாறி மாமா
மாமன் வளர்த்த கிளி
மஞ்ச பூசி குளிச்ச கிளி
காமன் கணை எறிஞ்சு
கட்டழகன் புடிச்ச கிளி
ஆலையிட்ட கரும்பாட்டம்
அங்கமெல்லாம் நோகயிலே
மாலையிட்டு கொண்டு போக
மாப்பிள்ளைதான் வந்தாராம்
அப்பன் ரொம்ப கில்லாடி
ஆத்தா பெரிய வாயாடி
இப்ப இங்கே பெண் எடுக்க
தப்பா வந்த அப்பாவி
தெரிஞ்சா வருவானா
புரிஞ்சா தொடுவானா
அட மாங்கா மடையன்
இவன்தானா
தட்டுங்கடி மத்தளத்தை
காட்டுங்கடி கற்ற வித்தை
அடிடா தம்மு பிடிடா
குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
ஹா ஹா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
கொட்டுங்கடி கெட்டி மேளம்
நான் இருக்கேன் பக்க மேளம்
பொண்ணு நல்ல மைனாதான்
பொல்லாதவன் நைனாதான்
நிக்க வச்சு குத்து விட்டா
சப்பை மூக்கு சைனாதான்
இனிமே மரியாதை
உனக்கு கிடையாதே
அட மொறச்சா வெறச்சா நடக்காதே
ஊத்துங்கடி வாத்தியத்தை ஒட்டுங்கடி ஆணவத்தை
அடிடா தம்மு பிடிடா
குத்துறவன்
இப்போ குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
கொட்டுங்கடி கெட்டி மேளம்
நான் இருக்கேன் பக்க மேளம்
ஊரு முழுக்க
சத்தம் காது பொளக்க
அதை தட்டியவன் கேக்குறது
எட்டியவன் பாக்குறது
அடிடா தம்மு பிடிடா
குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
ஹான் ஹா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து
அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து
