Ku Ku Kulirudhu

Ku Ku Kulirudhu Song Lyrics In English


ஸ்அஆஹ்அஆஹ்அஆஹ்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது

நீயும் நானும் நெருங்கி விட்டோம் நேரம் காலம் மறந்து விட்டோம் ஆஹ் ஆஅஹஹாஹ் ஹ்ம்ம் கையும் கையும் கலந்து விட்டோம் காதல் ருசியை அறிந்து விட்டோம்

உன்னோடு இருக்க வந்துவிட்டேன் உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன் தாலி தரும் முன் சாவியை கொடு

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்


புல்லை கொடுத்தால் குதிரை வரும் பொருளைக் கொடுத்தால் அழகு வரும் ஆஹ் ஆஅஹஹாஹ் ஹ்ம்ம்ஹ்ம்ம் கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும் என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான்

தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா சரசம் போதும் ஜாதகம் கொடு

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது