Kudu Kudu Kudu

Kudu Kudu Kudu Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்



குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் ஆடுங்கள்பாடுங்கள் ஆடுங்கள்பாடுங்கள்



ஹாங்ஏனம்மா வீராப்பு விழுந்தாச்சு மாராப்பு சிங்கத்தை மான் வெல்லுமா எங்கிட்டத்தான் செல்லுமா உன் மீசை என்னாச்சு இப்போது மண்ணாச்சு எல்லாமும் வாய் வீரமா இதுக்குள்ள ஆர்ப்பாட்டமா

கோழி வெல்லுமா வெல்லுமே சேவல் தோற்குமா தோற்குமே ஒண்டிக்கொண்டியாய் வருவேனே என்னை யாருன்னு தெரியுமே


குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் ஆடுங்கள்பாடுங்கள் ஆடுங்கள்பாடுங்கள்



ஹோய் புடிச்சுக்க ராசாத்தி இழுத்துக்க ஆத்தாடி உன் மேனி பொன்னானது விழுந்தாக்க என்னாவது ஹேய் ஹேய் ஹான் வாய்யா என் ராசாவே வாய் வீரம் பேசாதே இழுத்தாக்க தாங்காதய்யா உனக்குள்ள தம் ஏதய்யா

போட்டி போடவா போட்டுக்கோ வென்று காட்டவா காட்டிக்கோ சின்னப் பொண்ணு நீ தெரியுது என்ன பண்ணுவேன் புரியுது

லால் லாலாலால் லாலா லால் லாலாலால் லாலா