Kulicha Kuthalam

Kulicha Kuthalam Song Lyrics In English


குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி

சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி

சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஹ்ம்ம் ஓஒ ஹோஓ(8)


{குளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்} (2)

கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு
நடிச்சா எங்கப்பன்
அணைச்சா நீதாண்டி

சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா


சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

ஹோஒஓஒ
ஹோஓஒ
ஹோஒஓஒஹோஓஒ

{தமிழுக்கு தென்மதுர
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ} (2)

சிரிப்புக்கு என் எஸ் கே
சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதிவச்ச பொருத்தம் இது

சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி

குளிச்சா
குத்தாலம்
கும்பிட்டா
பரமசிவம்
குடிச்சா
நீர்மோரு
புடிச்சா
நீதான்யா

{சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான்தாண்டி} (2)

Tags