Kulu Kulu Endru

Kulu Kulu Endru Song Lyrics In English


குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுட சுட வந்து
படம் எழுதும்
இளமை பார்வைகளே

உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ

குளிரும் இரவு இது
மலரும் பருவம் இது
ஆண் மற்றும்
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுட சுட வந்து
படம் எழுதும்
இளமை பார்வைகளே

ஆஹா ஓஹோ

முத்தம் போட
கண்கள் ரெண்டும் மூடும்
ஆஹா
என்னை பார்த்த
விண்ணின் மீனும் நானும்
ஓ ஊ ஹோ

கதை பேசும் பூங் கிளியே
நித்திரையை விற்றுவிட்ட விழியே
இடையை தேடும் துணையே
இனி இவள் அணில் கொண்ட கனியே

சிற்பம் என் முன்னே
சிற்பி என் பின்னே
ஆண் மற்றும்
கற்சிலைக்கு காதல் வந்ததே

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுட சுட வந்து
படம் எழுதும்
இளமை பார்வைகளே

உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ


குளிரும் இரவு இது
மலரும் பருவம் இது
ஆண் மற்றும்
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது

ஹோ ஹோஹூஹோ ஹோஹூ
ஹோஹோஹூ அஹா
ஹோ ஹோஹூஹோ ஹோஹூ
ஹோஹோஹூ ஹோ ஓஒ

குளிர் காலத்தை தான்
தாங்காது எந்தன் மேனி
ம்ம்ம்ம்
குளிர் காயத்தான்
வாராய் எந்தன் ராணி
ம்ம்ம்ம்

இதழின் தீர்த்தம் வழியும்
எங்கிருந்து எந்த கங்கை பொழியும்
புதுமை நேபால் நகரம்
உன்னை போல அழகு சிகரம்

சொர்கமே வந்தோம்
சுகமே கண்டோம்
ஆண் மற்றும்
ஏழு ஜென்மம் இந்த சங்கமம்

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுட சுட வந்து
படம் எழுதும்
இளமை பார்வைகளே

உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ

எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ

குளிரும் இரவு இது
மலரும் பருவம் இது
ஆண் மற்றும்
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது

குளு குளு என்று குளிர்கிறதே
சுகம் தரும் கனவுகளே
சுகம் தரும் கனவுகளே