Kulu Kulu Katre

Kulu Kulu Katre Song Lyrics In English


குழு குழு காற்றே
குலவ போடுங்க முத்து
முத்து கொலுசே ஜதியில்
சேருங்க சின்ன சின்ன
சிரிப்பே சிந்து பாடுங்க
நாளும் மனசுக்குள் மழையும்
சாரல் அடிக்க நினைவுகள்
எழுந்து குடைகள் பிடிக்க
ஆனந்த வாசல் கதவு
திறக்காதா

ஆஆ ஆஆ தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி
பறக்குது எதனாலே எதனாலே
விட்டு போன உறவுகள்
வீட்டுக்குள்ளே பூத்திருச்சு
அதனாலே அதனாலே

பூமி எல்லாம் பந்தல்
போட்டு தானம் செய்வோமா
பூவுக்கு எல்லாம் வாசம் தந்து
வள்ளல் ஆவோமா ஆ ஆ
வள்ளல் ஆவோமா

தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

சொந்தம் வந்து தீபம்
ஏற்றி இருள் விளக்க
வீட்டுக்குள்ளே சந்தோசங்கள்
சூடு பறக்க

வள்ளுவன கூட்டி
வந்து குறள் எழுது ரெண்டடியில்
சொந்தம் சொல்ல வார்த்தை ஏது

அய்யய்யோ பத்திக்கிச்சி
பத்திக்கிச்சி மல்ல மல்ல மல்லு
வேட்டி பத்திக்கிச்சு அய்யய்யோ
திட்டிகிச்சு திட்டிகிச்சு பல்லு
ரெண்டும் திட்டிகிச்சு திட்டிகிச்சு
இனி சோகம் எல்லாம்
வேண்டாமுன்னு சுட்டு போடு


தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம்
பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

விஷ்லிங் :

வேடந்தாங்கல்
போல இந்த வீடும் ஆச்சு
ஏழு ஜென்மம் சேர்ந்து
வாழ கூடி ஆச்சு

பட்டாம்பூச்சி
கனவுகள் பழிச்சாச்சு
பத்து லட்சம் பூக்கள்
உள்ள பூத்தாச்சு

அய்யய்யோ சேத்துக்குள்ள
சேத்துக்குள்ள கூக்குர கோ கோ
கொக்கும் மீனும் சேர்ந்துக்கிச்சு
அய்யய்யோ ஊருக்கெல்லாம்
ஊருக்கெல்லாம் அதி அதி அதிசயம்
வந்திருச்சு அட கடவுள் வந்து திருஷ்டி
சுத்தி போட வேணும் போட வேணும்

தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

Tags