Kungumathu Meni |
---|
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வாநீதாஹோய்
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது
பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது
இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு
இளமை என்ன நீ தேடு
ஹ இறுதி வரை ஏக்கம் கூடாது
இளைய மகள் என்னோடு
வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்
வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்
ஆனந்த ராகம்நீபாடு
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வாநீதாஹோய்
மடியில் விழ நாளேது
மலருடலும் தாங்காது
தலைவன் இன்றி தாளாது
தனிமையிலும் தூங்காது
கனவுகளும் நாளும் தீராது
கவலை வரக்கூடாது
கலந்த வரை காதல் மாறாது
கடைசிவரை வாடாது
பூவானதே தேகம் போராடுதே தாகம்
பூவானதே தேகம் போராடுதே தாகம்
ஆனந்த ராகம்நீபாடு
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வாநீதாஹோய்
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
ஹேய் குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ