Kurai Ondrumillai |
---|
தள்ளி தள்ளி தள்ளி
என்ன விட்டுடாலே இந்த
காதல் கடலில் கிள்ளி
கிள்ளி கிள்ளி பகை
வச்சுடாலே உடல்
நோகும் வரையில்
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
நான் பார்த்ததும்
பார்த்தாய் நான் சிரித்ததும்
சிரித்தாய் நான் அழுததும்
வந்தாய் என் அருகினில்
நின்றாய்
நான் காதலை
சொன்னதும் ஏற்று
கொண்டாய் நம்ப
முடியவில்லை
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஒரு நாள் முழுவதும்
உன்னை இமைக்காமல்
பார்க்க வேண்டும் இதுவே
என் கண்களின் முதல்
ஆசை
வாழ்நாள் முழுவதும்
உன்னை கண்ணாக காக்க
வேண்டும் இதுவே என்
இமைகளின் முதல் ஆசை
உனக்காக
ஓயாமல் கடிகாரம்
பார்க்காமல் உழைப்பதே
என் கைகளின் ஆசை
அடை மழை
கால தவளை போல
விடிய விடிய உன்
பெயரை சொல்ல
வேண்டும் என்பதே
என் குரல் ஆசை
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
ஜென்மம் முழுவதும்
உந்தன் துணை ஆக வாழ
வேண்டும் இதுவே என்
உடலின் முழு ஆசை
ஒரு யுகம்
முழுவதும் உந்தன்
நிழலாக மாற வேண்டும்
இதுவே என் பிறப்பின்
மறு ஆசை
உனக்காகவே
வாழ்ந்து உன் மீது நான்
சாய்ந்து இறப்பதே என்
உயிரின் ஆசை
கோவில் குளம்
சுற்றும் பக்தை போல
தினம் தினம் நான்
உன்னை சுற்ற வேண்டும்
என்பதே என் பேர் ஆசை
குறை ஒன்றும்
இல்லை என் காதலியே
குறை ஒன்றும் இல்லை
நான் பார்த்ததும்
பார்த்தாய் நான் சிரித்ததும்
சிரித்தாய் நான் அழுததும்
வந்தாய் என் அருகினில்
நின்றாய்
நான் காதலை
சொன்னதும் ஏற்று
கொண்டாய் நம்ப
முடியவில்லை
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ