Kuruvikkaara Machchaane

Kuruvikkaara Machchaane Song Lyrics In English


குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்
குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யேயே யே யே யே

குருவிக்கார மச்சானே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
கோழி கூவும் வரயிலே
கொண்டாட்டம்தான் அறையிலே
கோழி கூவும் வரயிலே
நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே

குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யேயே யே யே யே

குருவிக்காரன் பொஞ்சாதிஹேய்ய்ய்
குருவிக்காரன் பொஞ்சாதிஈஈஈ
நான் குறவன் தாண்டி உஞ்சாதிஈஈஈ
குருவிக்காரன் பொஞ்சாதி
நான் குறவன் தாண்டி உஞ்சாதி
ஊசி கண்ணை சுத்தாதே
ஒடம்பு பூரா குத்தாதே
உன் ஊசி கண்ணை சுத்தாதே
என் ஒடம்பு பூரா குத்தாதே

குருவிக்காரன் பொஞ்சாதிஈஈஈ
நான் குறவன் தாண்டி உஞ்சாதிஈஈஈ

திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
நீ திருடனாட்டம் குடிசைக்குள்ளே
பூனைபோல நுழைஞ்ச
புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
இப்ப புருஷனாட்டம் மனசுகுள்ளே
முழுக்க முழுக்க நெறஞ்ச
என் சாமீஈஈஓ சாமீ

சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன அட
சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே
சூடு பொறந்ததென்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன
இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு
சின்ன இடையை பின்ன என் ராணி என் ராணி


குருவிக்கார மச்சானே யே யே யே யே

நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யேயே யே யே யே

இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும் ஓஹோ ஓஹோ ஹோ
நீ இன்னாத்ததான் கேக்குறேன்னு
சொன்னாத்தானே தெரியும்
எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்
நான் எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு
சொல்லாமலே புரியும்

காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
ஓஹோ ஓஹோ ஹோ
காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு
உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு
உன் உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

குருவிக்கார மச்சானே யே யே யே
நம்ம கடவுள் சேத்து வச்சானே
யே யே யே யேயே யே யே யே