Kutti Nalla Kutti

Kutti Nalla Kutti Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ

காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா

ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி
அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ

தளுக்கிருக்கு
தாளாத குலுக்கிருக்கு

மினுக்கிருக்கு
மேலாட சிலுக்குது
ஏ ஏ

இடுப்பிருக்கு
இல்லாத நடிப்பிருக்கு

கடுப்பிருக்கு
எள்ளெல்லாம் வெடிக்குது
ஏ ஏ

நையாண்டி பாட்டக் கேளு
நீ தான் அழகா
நைசாக நான் கொடுப்பேன்
கொட மொளகா மொளகா

நையாண்டி பாட்டக் கேளு
நீ தான் அழகா
நைசாக நான் கொடுப்பேன்
கொட மொளகா மொளகா

சிரிக்கும் சிட்டு சிட்டு
சரியாக சிக்கிகிட்டது
தவிச்சு தட்டுக் கெட்டு
தனியாக மாட்டிகிட்டது
ஹோய்

வேணாண்டி
அக்கப் போரு ஹேய்
உன்னோட ரொம்ப போரு

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ


காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா

ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி
அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ

குறுக்கொடிஞ்ச
கோழி போல் நடக்குறியே
ஹோ ஹோ
வெறுப்பெதுக்கு
அம்மாடி மொறைக்கிற
ஏ ஏ

பொய் புரட்டு
நீ சொல்லி பொழைக்கிறியே

இருப்பதெல்லாம்
எங்கேயோ மறைக்கிற
ஏ ஏ

கட வீதி கழுதக் குட்டி
சொரம் பாடுது
ஏ ஏ ஏ
கமபதநீ சரியா இருக்கா
நீதான் பாரு

கட வீதி கழுதக் குட்டி
 சொரம் பாடுது
கமபதநீ சரியா இருக்கா
நீதான் பாரு

ஏய்ச்சாளே படுதா போட்டு
எல்லாமே வெளிச்சமாச்சுது
டேராவ தூக்கிக்கிட்டு
கொரங்காட்டம் ஆடப் போகுது


போட்டாளே சக்கப் போடு
அடட்டாட்டாட்டடா
சொன்னாலே வெக்கக் கேடு ஹே

அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஏ ஏ

குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது
ஏ ஏ
அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது
ஹூ ஹூ