Kuyilosai Vellum |
---|
குயிலோசையை வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்
தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்
இருவர் : குயிலோசையை வெல்லும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்
தெளிவான ஞானத்ததில் ஓஒஓ
தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம்
தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்
புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே
பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே
பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே
இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்
ஆஅஆஅஆஆஆஆ
இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்
இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்
இருவர் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்
இருவர் : குயிலோசையை வெல்லும்