Laddu Laddu

Laddu Laddu Song Lyrics In English


ஹே லட்டு லட்டு
ரெண்டு லட்டு லட்டு லட்டு
ரெண்டு லட்டு சேர்ந்து
கெடச்சாலே லக்கே லக்கே

சுக்குனா சுக்கு
மல்லி சுந்தரினா டிங்கரி
காப்பி சூடா கொதிக்கயிலே
சோடா என்னத்துக்கு எடுத்து
குடிக்கவா தேலஸ்து தோஸ்து

இதுக்கு எதுவும்
இல்ல வாஸ்து வாஸ்து
குச்சினா குச்சி மிட்டாய்
குமரினா பஞ்சு மிட்டாய்

பேஷா இருக்கையிலே
பீஸ்சா என்னத்துக்கு இந்தா
எடுத்துக்கோ டேஸ்ட்டு
டேஸ்ட்டு இன்னும் தயங்குனா
வேஸ்ட்டு வேஸ்ட்டு

லட்டு லட்டு
ரெண்டு லட்டு சேர்ந்து
கெடச்சாலே லக்கே
லக்கே ஒட்டு ஒட்டு
இருக்க ஒட்டு வாரி
அணைச்சாலே கிக்கு கிக்கு

அட வடிவேல்
கந்தனுக்கு ரெண்டு பேரு
ஜோடி அவங்க அப்பாவுக்கும்
உள்ளதுதான் போடி

அடியே
பொம்பளைக்கும்
ரெண்டு வீடு தாண்டி
அதுல என்ன குத்தம்
வாய பொத்திக்கோடி

ஏ காலு கை
ரெண்டுனா தேவ தேவ
கட்டுனவ ரெண்டுனா
பேஜாரு வீடு வாசல்
ரெண்டுனா ஓகே ஓகே
பொண்டாட்டிங்க ரெண்டு
ஏன் நீ கூறு

ஆசை மீறுனா
அளவே இல்லயே எதுக்கு
போடுற வேலி வேலி
பாம்பு வேணுமா ஏணி
வேணுமா குலுக்கி போடவா
சோலி சோலி


லட்டு லட்டு
ரெண்டு லட்டு சேர்ந்து
கெடச்சாலே லக்கே
லக்கே ஒட்டு ஒட்டு
இருக்க ஒட்டு வாரி
அணைச்சாலே கிக்கு கிக்கு



பகலே இல்லையின்னா
வந்திடுமா நைட்டு கவல
வேணாமுன்னா வச்சுகனும்
சைட்டு தவறே இல்லயின்னா
ஒன்னும் இல்ல ரைட்டு ஜெயிக்க
வேணுமுன்னா போடனுமே பைட்டு

சூரியன போல
நான் ஒத்த ஆளு
வெண்ணிலவு ரெண்டுனா
ஆகாதே தாமரைக்கு தண்ணி
தான் கூடு கூடு தண்ணி வத்தி
போச்சுனா தாங்காதே

எதையும் தாங்குவேன்
என்ன ஏத்துக்கோ பூட்டுக்காகவே
சாவி சாவி கூர பாயவ இலவ
பஞ்சுனு இழுக்க பாக்குறா
கூவி கூவி

லட்டு லட்டு
ரெண்டு லட்டு சேர்ந்து
கெடச்சாலே லக்கே
லக்கே ஒட்டு ஒட்டு
இருக்க ஒட்டு வாரி
அணைச்சாலே கிக்கு கிக்கு