Laila Laila |
---|
லைலா லைலா
லைட்டா தான் அடிப்பா
சைட்டு லப்பு டப்பு ஹை
ஸ்பீடில் அலரும் என்
ஹார்ட்டு லெப்ட்டு ரைட்டு
கண்ணாலே கொடுப்பா ஹீட்டு
லவ்வு லவ்வு என்றே தான்
அலரும் என் பாட்டு
உனது பாட்டு
எனக்கும் ஹிட்டு தினமும்
கேட்டு இளமனமே கொடி
கட்டி தான் பறக்குமே
ஓஹோ
லைலா லைலா
லைட்டா தான் அடிப்பா
சைட்டு லப்பு டப்பு ஹை
ஸ்பீடில் அலரும் என்
ஹார்ட்டு லெப்ட்டு ரைட்டு
கண்ணாலே கொடுப்பா ஹீட்டு
லவ்வு லவ்வு என்றே தான்
அலரும் என் பாட்டு
ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ
விரலின் நகம்
வருடும் என்று ஸ்ட்ரிங்
ஸ்ட்ரிங் கிடார் வாடாதா
இரவில் தினம்
மடியில் இந்த டால்பின்
இனம் ஆடாதா
ஆண் & ஓ ஹோ
ஹோ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ
இளமான் மலரா
கன்னம் செபியா டோன்
கலரா
மேரேஜ் ஆயாச்சி
வில்லன்கள் போயாச்சி
மெத்தை மேல் லவ்
டூயட் தான்
லைலா லைலா
லைட்டா தான் அடிப்பா
சைட்டு லப்பு டப்பு ஹை
ஸ்பீடில் அலரும் என்
ஹார்ட்டு
நிலவில் வந்து
நடனம் செய்யும் நிலவின்
ஜெராக்ஸ் நீதானா
நிலவின் சின்ன
இடுப்பில் உள்ள மடிப்பை
கிள்ளும் ஆள் தானா
வளைப்பேன் குஷியா
விட்டு விட நான் என்ன ரிஷியா
லேசா நான் தீண்ட
லேசர் போல் நீ தீண்ட
நெஞ்சிக்குள் டான்ஸ்
ஆடினேன்
ஆஹா
லைலா லைலா
லைட்டா தான் அடிப்பா
சைட்டு லப்பு டப்பு ஹை
ஸ்பீடில் அலரும் என்
ஹார்ட்டு லெப்ட்டு ரைட்டு
கண்ணாலே கொடுப்பா
ஹீட்டு லவ்வு லவ்வு என்றே
தான் அலரும் என் பாட்டு
உனது பாட்டு
எனக்கும் ஹிட்டு தினமும்
கேட்டு இளமனமே கொடி
கட்டி தான் பறக்குமே
ஓஹோ
லைலா லைலா
லைட்டா தான் அடிப்பா
சைட்டு லப்பு டப்பு ஹை
ஸ்பீடில் அலரும் என்
ஹார்ட்டு லெப்ட்டு ரைட்டு
கண்ணாலே கொடுப்பா ஹீட்டு
லவ்வு லவ்வு என்றே தான்
அலரும் என் பாட்டு