Lisaa Lisaa

Lisaa Lisaa Song Lyrics In English


ஹூஹூஓஓஓஒ
ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா

ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா

ஹாரர்ர ஹாரர்ர காட்டாத
பீவர்ர பீவர்ர ஏத்தாத
ஹைபர் டென்ஷன் ஆக்காத
ஸ்கேரி பண்ணாத

பயம் வருதே பயம் வருதே
நெஞ்சு பட படபடங்கிறதே
ஒரு உருவம் தொடர்கிறதே
கண்ணில் சாவை காட்டுதே

நிலா நிலா ஓ நிலா நிலா
நீ கில்லிங் கில்லிங் ஆளா
எலா எலா ஓ எலா எலா
டையிங் மிஸ்டுகாலா

ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா

நான் உருண்டேன் உருண்டேன்
புரண்டேன் மிரண்டேன்
நான் ஒழிஞ்சேன் ஒழிஞ்சே
மறைஞ்சே திரிஞ்சேன்



லக லகன்னு சிரிக்காத
நீ முழிய முழிய உருட்டாத
மொற மொறனு மொறைக்காத
என் வயித்துல புளிய
கரைக்காத


யஹ் யஹ் யஹ் யஹ்

இருக்கா இல்லையா தெரியாது
கருப்பா வெள்ளையா தெரியாது
எவனும் பார்த்ததே கிடையாது
இதுக்குத்தான் உலகமே பயப்படுது

ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா

ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா

ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா

 தனனான தானா தனனான தானா
தனனான தானா தனனான தானா
தனனான தானா தானா னானா

யஹ் யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ் யஹ்