Lojakku Mojakku

Lojakku Mojakku Song Lyrics In English

காதலு குல்பிய குடுக்கும் கையில குச்சி தான் மிச்சமா இருக்கும்

லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு

லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா

வாமா மின்னலு நா இப்போ மொரட்டு சிங்களு

ஏம்மா ஏஞ்சலு கேப்புல விட்டா சைக்கிளு

லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா

க க க போ சொல்லிட்டு போ டிக் டாக் பண்ணி மனச ஒரு ஜிபிஎஸ் ஆ கூட்டிட்டு போ ஜிக் ஜாக் ஆன வயச

ஒயறு இல்லா மின்சாரம் என் உசுர வாங்கும் சம்சாரம் அதுவாக நீ மாறணும்

லவ்-வு மேல லவ்-வயும் வச்சு என் உசுர மேல யும் தச்சு தந்துடுவேன் உன்னோட கை மேல

அவதார் படத்த கூட ப்ளூ-வா இருக்குதுனு இப்போ வர பாக்கல கண்ணால

சத்தியம் பண்ணுவேன் வா டி நா ரொம்ப உத்தமன் டி சத்தியம் தியேட்டர போல உன்ன கெத்தா பாத்துப்பேன் டி

நா பட்ட கடம் தீரணுமே தங்கம் வந்து சேரணுமே கூகிள போல நா தூங்காம தேடுரேண்டி

வாமா மின்னலு நா இப்போ மொரட்டு சிங்களு

லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா

க க க போ சொல்லிட்டு போ டிக் டாக் பண்ணி மனச ஒரு ஜிபிஎஸ் ஆ கூட்டிட்டு போ ஜிக் ஜாக் ஆன வயச

ஒயறு இல்லா மின்சாரம் என் உசுர வாங்கும் சம்சாரம் அதுவாக நீ மாறணும்

காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக போர் போர்

காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு

{வாமா மின்னலு நா மொரட்டு ஸிங்களு வாமா மின்னலு நா மொரட்டு ஸிங்களு

காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக போர் போர்

காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு}