Lola |
---|
ஹா யாவும்
யாவுமே நான் தானே
காட்சி பூக்களும் நான்
தானே ஆட்சி செய்வது
நான் தானே லோலா
மீசை பொம்மைகள்
இங்குண்டு ஆசை நூலிலே
கட்டுண்டு ஆட்டி வைப்பதே
நான் தானே லோலா
தேள் ஊரும்
நான் பார்க்கும் பாகத்தில்
தேன் ஊரும் நான் பேசும்
நேரத்தில்
தீ மூழும் நான்
தீண்டும் தேகத்தில்
வான் மண்ணை நாம்
ஆள்வோம் வா லோலா
ஆண் எழுதிய
காமம் எல்லாம் நாம்
மாற்றியே எழுதிட
வேண்டும் வா வா
வா லோலா
மான் மயிலென்ன
பாடல் சொல்லும் ஆண்
கவிகளை திருத்திட
வேண்டும் வா வா லோலா
கல்வி அதில்
நாம் தான் மேலே
கலவி போரில் நாம்
மேலே கடவுள் போலே
ஆவோமே வா லோலா
சமைக்க இனி
ஆண்கள் போதும் காதல்
கூலி குடு நீ போதும்
கூண்டை விட்டு நாம்
போவோம் வா லோலா
மடி கணினிகள்
என நாம் என்னும் குடி
மகன்களை இடித்திட
வேண்டும் வா வா லோலா
அனுமதி இன்றி
நம்மை தீண்டும் ஒரு
புகழை அறுத்திட வேண்டும்
வா வா லோலா
மடமை என்னும்
சொல்லும் இல்லை அடிமை
என்னும் சொல்லும் இல்லை
நாம் செல்ல எல்லைகள்
இல்லை வா லோலா
மங்கள்யான்
போலே பாயும் எங்கள்
எண்ணம் விண்ணை
முட்டும் பூமி மொத்தமும்
கை தட்டும் வா லோலா
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ