Love Is Fine Darling

Love Is Fine Darling Song Lyrics In English


Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Love is fine darling when yore mine
No sun no shine summer rain
Without you dear life is pain
When youre mine darling always fine
Its always dream ever green
See that screem oh my queen

இருவர் : ராரரர ரரர ரரர ரர ராரார ரா

நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி
யாருக்கு நான் சொந்தம் நீ யோசி

எழுபது வயது
குமரனுக்கும் என்னை
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்

Come on hold me tight
I feel so lite
My eyes are turning bright
You always right yaeh

எழுபது வயது
குமரனுக்கும் என்னை
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
இருபது வயது கிழவனுக்கும்
என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும்
ஆனால்
இதுவரை ஆண்களை தொட்டதில்லை
பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை

நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி

Well groths times are changing
And so are fashion
Sleev less blowses whats next
Blowse less sleevs


முழுவதும் துறந்த
ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று

Life is funny so cool and sunny
And my heart goes tideem

முழுவதும் துறந்த
ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை
எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை
ஆனால்
சொர்க்கத்தின் வழி சொல்ல அவன் ஞானி
நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி

நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி

Its always dream ever green
See that screem oh my queen

இருவர் : ராரரர ரரர ரரர ரர ராரார ரா