Love Love |
---|
லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி
தில் தில் தில் தில் தில்லுடா என்னைத் தீண்டுறக் கில்லாடி வா வா வா பார்க்கலாம் விளையாடி
அல்ட்ரா மாடலா வந்தாள் வெண்ணிலா ஆம்ஸ்ட்ராங் முழுமையாய் ஹு வூஹ் ஹோதொலைந்தாள் வெண்ணிலா ஹு வூஹ் ஹோ
செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற
ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப் பாரடிக் கண்ணால
லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி
தில் தில் தில் தில் தில்லுடாஎன்னைத் தீண்டுறக் கில்லாடி வா வா வா பார்க்கலாம் விளையாடி
மின்சாரம் பாச்சுறப்பூச்செடி நீதான்டி மின்சாரப் பூவைக்கூட முத்தம்மிடுவேன் நான்தான்டி
காதலால் செய்கின்ற காயங்கள் வலிக்காதே கடவுளே தொலைந்தால்கூட காதல் மட்டும் கொறையாதே
என்னென்ன இன்பம் சேர்த்து உன்னைதான் நெய்தானோ எப்போதும் உன்னை சுற்ற என்னை ஆனாய் அவனே செய்தானோ
செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற
ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப்பாரடிக் கண்ணால
லவ் லவ் லவ் லவ்வுடி என் லைலா நீதான்டி ஜில் ஜில் ஜில் என் நெஞ்சுக்குள் நீ வாடி
வெல்வெட்டு தேகத்தைப்பார்த்ததும் விழுந்தேனே கல்வெட்டுப்போல உந்தன் கண்கள் பட்டு எழுந்தேனே
பூமியத் தாண்டியேப் போகுறேன் தன்னால வேறொரு கிரகத்துல வாழுறேனே உன்னால
ஆசைக்கு ரெக்கை உண்டு ஆனாலும் பறக்காது அங்கத்தில் அசைவம் செய்வோம் வேறுபாடுக் கிடையாதே
செல் ஃபோனைப் போல நான் சினுங்குறேன் உன்னால சிம் கார்டப் போல நீ வாயேன் உள்ளாற
ராக்கெட்டைப் போல நான் சுத்துறேன் பின்னால சேட்லைட்டா மாறி என்னப் பாரடிக் கண்ணால