Love Pana Uttranum Rap

Love Pana Uttranum Rap Song Lyrics In English




கேளு லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு

ஹேய் லவ் பண்ற ஆள நீ விடு
Peace சொல்லி வாழ நீ விடு
லவ் பண்ற ஆள நீ விடு
எனக்கு காரணம் கொடு நீயே

மூஞ்சில மொறப்பு
லவ்வர்ஸ் பார்த்தாலே ஏறுதா கடுப்பு
மனசுல வெறுப்பு
காட்டு தீ போல பரவுர நெருப்பு

ஹோல்ட் டவுன்
ஹே வே தி செகண்ட் நீ நிறுத்து
உன் தீஞ்ச எண்ணத்த திருத்து
நீ கிராஸ் பண்ணாத லிமிட்டு
இல்ல கிடைக்கும் உனக்கு ரிவிட்டு
புரிஞ்சு கொள்வதே சிறப்பு
சாதி மதம் பார்க்க மாட்டோம்
ஆன பிறகு நாங்க கமிட்டு


பூட்டு போட்டு காதல் அடக்க முடியாதே
பூட்டுனாலும் காதல தடுக்க முடியாதே
உன் வாள்ளாலையும் காதலை அறுக்க முடியாதே
காதலர்களை அழித்தாலும்
காதல் இங்கே அழியாதே

லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
லவ் பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு ஆஹ்