Lovvu Lovvu |
---|
ஹ்ம்ம் ம்ம்
ஆழியா என் தோழியா
நான் ஜாலியா கொலம்புறேன்
ஜாலியா நம்ம வாலியா
புது கவிதையா பொலம்புறேன்
கெத்தான கில்லி நானடி
வெத்தாகி போனேன் ஏனடி
மாசான பீஸ்சு நானடி
லூசாகி போனேன் ஏனடி
லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு ஓஹோ
தேடினேன் வாடினேன்
ஓடினேன்
உன்னை காணத்தானே
அன்பே எந்தன் விழி ஏங்குதே
வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன்
உன்னை சேர தானே
அன்பே எந்தன் உயிர் வாழுதே
என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும்
அது உன் பேரை துடிகின்றது
உன் மீது நான் கொண்ட காதல்தான்
அது கொல்லாமல் கொல்கின்றதே
அருகில் வாடி
இறுகதாடி
காதல் மழை இங்கே
பொழிகின்றதே
சி சி போடா
வெட்கம் ஏன்டா
இருவர் : காதல் தீ இங்கு எரிகின்றதே
லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
இருவர் : {லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
இருவர் : லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு
காதலா என் காதலா
நான் கிரேஸியா மாறிட்டேன்
ஓ காதலா உன் காதலில்
ரொம்ப ஈசியா உருகிட்டேன்
கிக்கான பொண்ணு நானடா
மக்காகி போனேன் ஏனடா
மாசான பீசு நானடி
லூசு லூசாகி போனேன் ஏனடி
இருவர் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ
ஓஒஒஒஓ
லவ்வு லவ்வு
உள்ள பூத்துருச்சு
என்னை சாச்சுருச்சு
போட்டு தாக்கிருச்சு
லவ்வு லவ்வு
என்னை மாத்திருச்சு
உன்னை பார்பதையே
என் வேலை ஆக்கிருச்சு