Lucky Lucky

Lucky Lucky Song Lyrics In English




லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி



இதயத்தின் கூட்டணி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ இளமையின் சிம்பனி
காதல் ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ

உடம்பு முழுதும்
காயமடி உதட்டின் நரம்பில்
ஆறுமடி பிரிவு என்றும்
கொடியதடி பிரியம் காட்டு
பழையபடி சின்னச் சின்ன
புன்னகையில் எனது காட்டில்
நிலவுகள் பொழியுமடி

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி




உதட்டுக்கும்
உதட்டுக்கும் தூரம்
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓ உறவுகள் எப்படி
சேரும் ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ

கோலாட்டம்
இன்னைக்கே தொடங்கட்டும்
ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு
உனக்கு ஏன்டி பழைய வம்பு

கற்பனையை
கட்டி வைத்து காலங்கள்
நான்கும் கலந்திட வழி
செய்யுங்கள்

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி ஓ லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லட்க்கி
லட்க்கி நீயும் லக்கி லவ்வர
புரிஞ்சா நீ லக்கி

ரெண்டு மனச
இன்சுர் பண்ணி காதல
பண்ணுங்க நாட்ட கலக்கி

லக்கி லக்கி
லக்கி லக்கி லவ் பண்ண
தெரிஞ்சா நீ லக்கி லவ்
பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி