Maaligai Aanalum (Female)

Maaligai Aanalum (Female) Song Lyrics In English

மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும்

எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு