Maaligai Aanalum Malarvanam

Maaligai Aanalum Malarvanam Song Lyrics In English

லல லா லல லா லல லா லாலா லா

மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை

என்னுயிர் உன்னை சுற்றும் என் மனம் உன்னை பற்றும் என்னுயிர் உன்னை சுற்றும் என் மனம் உன்னை பற்றும் உள்ளத்தை கேட்டு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்

மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும் அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும்

எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு எத்தனை ஜென்மம் உண்டு எப்பவும் சொந்தம் உண்டு ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு