Maama Maama Maama |
|---|
மாமா மாமா மாமா
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
பெண் சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
தாலி கட்டுமுன்னே
கை மேல படலாமா
மாமா மாமா மாமா
பெண் மாமா மாமா மாமா
வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
ஆண் வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
கையைத் தொட்டுப் பேச மட்டும்
தடை போடலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஆண் ஏம்மா ஏம்மா ஏம்மா
பெண் ஊரறிய நாடறிய
பந்தலிலே
நமக்கு உத்தவங்க மத்தவங்க
மத்தியிலே
ஒண்ணாகி
ஆஹா
ஒண்ணாகி உறவு முறை
கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா
இதை உணராமல் ஆம்பளைங்க
துடிக்கலாமா
மாமா மாமா மாமா
பெண் மாமா மாமா மாமா
பெண் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் ஹோய் ஹோய் ஹோய்
நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
ஆண் நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
ஜாடை காட்டி
ஆஹா
ஆசை மூட்டி
ஓஹோ
ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி
கேட்கலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஆண் ஏம்மா ஏம்மா ஏம்மா
கன்னிப் பொண்ணப் பாத்தவுடன்
காதலிச்சு அவளைக் கைவிட்டு
ஒம்பது மேல் ஆசை வச்சு
வண்டாக
ஆஹா
வண்டாக மாறுகிற
மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதப்
பார்த்ததில்லையா
பெண்கள் திண்டாடும் கதைகளைக்
கேட்டதில்லையா
மாமா மாமா மாமா
பெண் மாமா மாமா மாமா
பெண் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் ஹோய் ஹோய் ஹோய்
ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்
ஆண் ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்
உள்ள இந்த ஒலகத்தையே
உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்
ஹா
கொஞ்சும் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆண் ஆமா ஆமா ஆமா
கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
ஓஹோ
பெண் கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
பிறகு கல்யாணம்
ஆகிவிட்டால் ஏது தடை ஏது தடை
மாமா மாமா மாமா
ஆமா
பெண் மாமா மாமா
மாமா
ஆமா ஆமா ஆமா
போடு
ஆமா ஆமா ஆமா
