Maami Maare |
---|
மாமிமாரே மாமனாரே
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
கடைய தொறந்து வெச்சோம்
வடையத் தின்னு பாருங்கோ
வடைய தின்னு பாக்கச் சொன்னா
ஓட்டைய எண்ணிப் பாக்காதீங்கோ
தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க
தடை ஏதும் இல்லீங்க தாராளமா தின்னுங்க
கட்டிக்கிட்ட பொண்டாட்டிதான்
கஷ்டப்பட்டு செஞ்சாளே
காரம் மணம் எல்லாத்தையும்
கையத் தொட்டு வெச்சாளே
ஊசி இருந்தாலும் நூலு இருக்காது
ஓசியில் மட்டும் கேக்காதீங்க
மாமிமாரேமாமனாரே
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
இது புதுசா இருக்கு
லல்ல லல்ல லல்ல லா
புத்தம் புது சரக்கு
லல்ல லல்ல லல்ல லா
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
பொண்டாட்டி சரியா இருந்தா
எல்லாம் சரியா போயிடும்
பொறுப்போடு தினமும் நடந்தா
வாழ்க்க சுகமா ஆயிடும்
வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம
வழி பாத மாறாம பழி ஏதும் கூறாம
ஒண்ணுக்கொண்ணு ஒத்துமையா
சேர்ந்திருந்தா சந்தோஷம்
உள்ளுக்குள்ளே வெம்பி நின்னா
எங்கே வரும் உல்லாசம்
ஏட்டிக்கு போட்டியும் ஏசலும் பூசலும்
வாழ்க்கையில் எதுக்குங்க
மாமிமாரே மாமனாரே
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
இது புதுசா இருக்கு
லல்ல லல்ல லல்ல லா
புத்தம் புது சரக்கு
லல்ல லல்ல லல்ல லா
இது புதுசா இருக்கு புத்தம் புது சரக்கு
மலிவா இருக்கு வேணும் வரை இருக்கு
இருவர் : மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை
மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வடை