Maane Thene Kattipudi |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி
கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி
தொட்டுக்கடி
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி
ஆஹாஆஹா
ஆஹாஆஹா
ஹொய்ஹொய்
ஹொய்ஹொய்
நாணல் பூவை போல
உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா
இன்பம் கூடிடுமே
கோடை மேகம் போல
உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும்
சிந்து பாடி வந்தேன்
கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
ஆத்தோரம்
காத்தாடுது
காத்தோடு
பூவாடுது
பூவோடு
தேன் பாயுது
தேனோட
தேன் சேருது
அஞ்சுது கெஞ்சுது
மிஞ்சுது கொஞ்சிடத்தான்
வா வா வா வா
மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி
தந்தன தந்தன தந்தா தந்தன
ஏதந்தன தந்தன தந்தா தந்தன
ஏ தந்தனா தந்தன தந்தன
ஏ தந்தனா தந்தன தந்தன
அன்னம் கூட தோற்கும்
நடையாடுதடி
ஏ அம்பு கூட தோற்கும்
விழி பாடுதடி
காதல் வேதம் பாட
இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை
கொண்டு ஓடி வந்தேன்
உள்ளத்த மெள்ள தான்
அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்
ஊரோரம்
தோப்பானது
தோப்போரம்
நீரானது
நீரோட
நீர்சேருது
ஆனந்தம்
தான் பாடுது
கன்னமும் கண்களில்
சொன்னது என்னடியோ
வா வா வா வா
மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது
லா லா லா லா லல்ல லல்லலா
லா லா லா லா லல்ல லல்லலா
லா லா லா லா லல்ல லல்லலா
லா லா லா லா லல்ல லல்லலா