Maanida Sevai

Maanida Sevai Song Lyrics In English


ஆஆஆ
ஆஅஆ ஆஅ
பஞ்சண தேச பாஹிமா
பவா நேச கல் வேதா
ஆஅஆ

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஆ

வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா

வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பா வ மா

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஅஆ

வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்
நாத வீணை இதிலும்
கேட்டு கேட்டு நான் அழுதேன்

மேகம் தீ யாகி
நிலாவும் எரியும்
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்

ப ம க ம
தக தரித ஜம்
ச ச பா ம ப க ரி ச


தீம் தக்க திமி
தத்தி கிடதோம் தா
தக்க தீம் தா தக்க தின

ரீஜம் தரிக
ச நி ப ரி ச ரி
க ம தான கு ப ம க ம ரி ச
சா நி பா ம ரி ச ஜனு

தீம் தத்தி கிடதோம்
தக்கத் தினை தத்தீம்
தத்தி கிடதோம்
ததீம் கிணத்தோம்
தாம் தாம் தக திமி

பா தா ப ச நி ப ச க ரி
க ம ரி ச ச நி தகிட ஜம்த

தாம் தக்க தகிட
தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தா

ரி க ம க திமி ப ப ரி சா ரி சா
ப ப ரி சா ரி திமிரா க ம தி சா ரி சா
தக்க திசா தக்க த ப ரி சா ரி
தத் தீங்கிடதோம் ச சா நி ப ம
தத் தீங்கிடதோம்

தத் திமி தகிட
தகிட தகிட திமி
தகிட தகிட
தகிட தரிகிடதோம்
தக்க தரிகிடதோம்
தகஜுன்னு தரிகிடதோம் தாங்கு
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
ஆஅஆ