Maanjaave Kaanjaachu

Maanjaave Kaanjaachu Song Lyrics In English


மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு

ஆட்டோபாம் சூடாச்சு
பீஸ் பீஸா கீஞ்சாச்சு
ஜூட்டோவா அப்பிடோவா
ஆக்கர்தான் அடிச்சாச்சு

ஏய் கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஏய் சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

கொய்யா குண்டு ஆடினா
டோனி ராஜா பாக்கெட்டு
டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

நெஞ்ச தூக்கி நடப்போம்
அண்டர் டேக்கர் மாதிரி
மீனுல ஃபைட்டர் நாங்க தான்

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

டிராக்டர் மேல சவாரி ஏறலாம்
ஏழு கடல் தாண்டி தான் போகலாம்
வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம்
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏய் கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்


ஏய் சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

சில்லறைய சேத்துட்டா
ஏசி கட தொறந்துட்டா
ஏரியால பண்ணுவோம் ஜோருடா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

காவா விட மாட்டோம்
கஷ்டப் பட்டு கெலிப்போம்
மெர்சலாக மாட்டோம் பாருடா

ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

இஸ்துகினு போகும்டா பேய் காத்து
தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து
ஜாபர் ஜாஸ்தி இருந்தா நாம கெத்து
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஏய் கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஏய் சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு