Maankutti Ippothu En Kaiyile

Maankutti Ippothu En Kaiyile Song Lyrics In English


மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே

மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே ஆனந்த மாடப்புறா என்றும் அம்மாவை தேடும் புறா நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே

கண்ணே நீ தெய்வத்தின் பூமாலைதான் நீ காணாத தெய்வம் இல்லை பொன் என்ன பூ என்ன உன் முன்னமே நீ இல்லாமல் தீபம் இல்லை வானத்து சிம்மாசனம் பிள்ளை விளையாடும் பொன்னாசனம் நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே


மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே

தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா அன்பென்னும் தோட்டத்திலே வந்த எல்லோரும் சொந்தங்களே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீடூழி நீ வாழ்கவே