Maappila Thedungadi

Maappila Thedungadi Song Lyrics In English


மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி

ஏமாந்த ஆஆஆஆ
ஏமாந்த சோணகிரி
நானில்லை பாருங்கடி
வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம்
வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்

மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி

மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா

தங்கத்தால தாலி செஞ்சு
தொங்க தொங்க கட்டிக்கிட்டு
ஜம்பமாக போகப் போறேன்டி
போடி

எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு
சிங்கக்குட்டி ஆம்பளைக்கு
எட்டு பிள்ளை பெக்கப் போறேன்டி
அய்யயோஅய்யய்யோ

செங்கழுத்தி மீன் பொரிச்சு
உண்க உண்க ஊட்டிக்கிட்டு
மாமனத்தான் தேத்த போறேன்டி
ஹஹாஹ்

சேவக்கோழி நெஞ்சுக்குள்ளே
ஆசைத்தான் மூட்டிவிட்டு
சேலையாலே போத்தப் போறேன்டி
அய்யே

மச்சானக் கட்டிக்கடி
மத்தாளம் தட்டிக்கடி
மந்தார நெஞ்சுக்குள்ளே
மத்தாப்பு பத்திக்கடி

புத்தம்புது பூவில்
மெத்த ஒண்ணு போட்டு
குத்த வச்சு சொல்லிக் கொடு
பத்துவித பாட்டு

மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி


மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா
வாஹ்வவ்வ்வா வாஹ்வவ்வ்வா

வேப்பம்பூ கொண்டையிட்டு
வேண்டி வேண்டி சண்டையிட்டு
வெறுப்பு ஏத்தும் சின்னக் குட்டியே

போடி போடி ஒத்திக்கிட்டு
கோண வாய பொத்திக்கிட்டு
புடிச்சுப் போன தண்ணித் தொட்டியே
ஏய்

மாத்தி மாத்தி குலுக்கினாலும்
மனசப் புடிச்சி உலுக்கினாலும்
மயங்க மாட்டான் இந்த ஆம்பிள
மானங்கெட்டு ஈனங்கெட்டு
மாப்பிள்ளைய தேடிக்கிட்டு
அலையிறாளே இந்த பொம்பள
வேவ்வவ்வே

அச்சச்சோ இது என்னடி
மச்சானோ அழி மண்ணடி
அப்பப்பா பெண்ணுள்ளமே
அலைபாயும் புது வெள்ளமே

அட அத்த மக மீனா
சுத்துறாளே தேனா
வட்டமிடும் கட்டழக விட்டுடாதே வீணா

மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி

ஏமாந்த ஏமாந்த சோணகிரி
நானில்லை பாருங்கடி
வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம்
வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்

மாப்பிள்ளை தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
மாப்பிள்ளை தேடுங்கடி
தேடுங்கடி
மாமன் விலைதான் ஏறுதடி
ஆமாம்