Maaraappu Chaela

Maaraappu Chaela Song Lyrics In English


மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு

மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

ஆனி பொண்ணு ஆளானது
ஆனந்த ராகம் பாடியது

தோணிக்குள்ள பூவானது
சொல்லாமத் தானா மூடியது

பாலோடும் ஓட
ஓஹோஹோஹோ
படகோட்டும் வேளை

காணாத ஜாடை
ஓஹோஹோஹோ
கண் காட்டும் வேளை

தாலாட்டும் பாட காலம்
தேட யாவும் கை கூட

மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு


மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

மேனிக்குள்ள மின்னல் வெட்டு
மெத்தையில் தீபம் ஏற்றியது

வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு
வாலிப மனச மாத்தியது

தானாக ஊறும்
ஓஹோஹோஹோ
ஆனந்த ஊற்று

தேனாகப் பாயும்
ஓஹோஹோஹோ
மானே உன் பாட்டு

பூ பாணம் போடும்
காதல் கூடக் கன்னிப் பெண் தேட

மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு

மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை