Maaran Avadhaaram |
|---|
மாறன் அவதாரம்
மலர் மாறன் அவதாரம்
மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட
மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர்
மனிதரூபங் கொண்ட மாரன் அவதாரம்
பாரில் இவர்க்குஇஇஇஇஇ
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பாரில் இவர்க்கு யாரும் நிகரோ
பால் வழியும் முகம் பங்கஜமோஓஓஓ
பால் வழியும் முகம் பங்கஜமோ
மலர் மாறன் அவதாரம்
நடமாடி மகனான வடிவேலனோ
திருநடமாடி
தித்தி தித்தா தித்தித் தித்தா
தகிட தகுதின் தகிட தகதோம்
திகிட தகிட தை
திகிட தகிட தை
நடமாடி
தகஜொணு திமிகிட தகதோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்
நடமாடி
தக ஜணு தக ஜணு
தக்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தக்கிட த்ருதகிட
திக்கிட த்ருதகிட
தோம்கிட த்ருதகிட
நம்கிட த்ருதகிட
தா தா தித்த தக்க தா
தக்கிட தித்த தக்க தா
தித்த தக்க தா
தக்க தா தா தா
தித்த திமி தா
நடமாடி மகனான வடிவேலனோ
நரபாரணரில் ஒருவனோ
கொடுக்கும் கொடையாளி குணசாலி
இன்பம் கொடுக்கும் கொடையாளி குணசாலி
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் ரஞ்சித மாறன் அவதாரம்
கோலாகலன் இளங்கோமள வல்லியர்
கொஞ்சிடும் மாறன் அவதாரம்
