Maaranin Magan Ivana

Maaranin Magan Ivana Song Lyrics In English


சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

ரி க ப க ரி ச
க ம ப த ரி ச
ரி க ம க ம நி
நி த நி ப த ம ப க ம க ரி ச
ரி க ப க ரி ச
க ம ப த ரி ச
ரி க ம க ம நி
நி த நி ப த ம ப

மன்மத தோற்றமா
ஆண்மையின் வாசமா
இது தொலைந்து உருகி
வழிந்து கரையும்
பெண் இவள் மனமா

தேன் துளி பேச்சிலா
அனல் இடும் மூச்சிலா
இது முழ்கி மருகி
ரசித்து உறையும்
நாட்களும் மெதுவா

இனி நீ மொத்தம்
நான் என
நான்கூட நீ என
மாற வா கூட வா
வா வா

எண்ணிய புகழ் மாறுதே
உன் வாசம் வீசுதே
இனியும் இந்த தூரம் நேரம்
நொறுங்கிடும் அடடா



நீ கல்லனி பட்டுக்கு
வுதல நன்னவி
சூடேனா கல்லு
ஆ சுப்புலுனல்லா தொக்குக்கு வெல்லக்கு
டயலேதா அசலு


நீ கல்லகி காவாளி காஸ்தாயே
கட்டுகளனா களலு
நுவ்வு நுலுமுதுண்டே எறக கந்தி
சின்டேனே செகலு

நா ஒபிரி காழிகி வுயலால வுகுது
உண்டே முன்குருழு
நுவ்வு நெட்டேஸ்தேழா நெட்டச்சவட்டே
நிஷ்டுரப்பு வில விலலு

சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

சாமஜவரகமனா
நின்னு சூசி ஆக கலனா
மனசு மீத வயசுக்குன்னா
அதுப்பு செப்ப தகுணா

மாறனின் மகன் இவனா
என் கனவு திருடும் வரனா
உயிரின் தூரம் மனதில்
எங்கும் கூட்டை கட்டும் முரனா

ஆஅஆஅஆஆஅஆ
மாறனின் மகன் இவனா
என் கனவு திருடும் வரனா
உயிரின் தூரம் மனதில்
எங்கும் கூட்டை கட்டும் முரனா

நி த நி ப த ம ப
ரி ப ப த நி ச
க ம ப க ரி ச
ரி க ம த ம த நி
நி த நி ப த ம ப