Maarappu Potta Ponnu

Maarappu Potta Ponnu Song Lyrics In English


ஹேய் மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன

பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
அரே ராரே ரே
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவதுஹாங்



நாயணம் ஊதணும்
கல்யாணம் கட்டணும்
மாசி மாசம் நல்ல ராசி ஆகும்

நான் அதுக்கு காத்திருக்கேன்
ராப்பகலா பூத்திருக்கேன்
பூஉடம்பு வேத்திருக்கேன்
வேளையத்தான் பாத்திருக்கேன்
வாம்மா வாம்மா முன்னாடி
கொத்தாட கொத்தோடு முத்தாட

பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஹா
ஆலோலம் பாடுறப்போ ஹா
பொன் வண்டு வந்தாலென்ன
ஹான் ஹான் ஹா


பூவையும் பொண்ணையும்
நோவாம கிள்ளணும்
மோதலாமா எல்லை மீறலாமா

மூங்கிலிலே காத்து வந்து
மோதுறப்போ ஒச வரும்
பூங்கிளி மேல் ஆண் கிளிதான்
பாயுறப்போ ஆச வரும்
போய்யா போய்யா கல்யாணம்
பண்ணாம காய் நீட்டி பேசாதே

மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன

ஹான்
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது