Maasilaa Selvame Vaazhga Nee |
---|
மாசிலா செல்வமே வாழ்கவே
மாசிலா செல்வமே வாழ்கவே
உலகில் மாறா ஆசியாலே
உலகில் மாறா ஆசியாலே
மாசிலா செல்வமே வாழ்கவே
மாசிலா செல்வமே வாழ்கவே
மாசு தியான மறைமுதலான
மாசு தியான மறைமுதலான
ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ்
ராஜ்ஜிய ஞான மூதோர் வாழ்
அகிலமே புகழவே
அகிலமே புகழவே
ஆதித்ய பகவானருள் வாழ்
ஆதித்ய பகவானருள் வாழ்
என் ஆவல் தீர ஆமென் பாலா
ஆவல் தீர ஆமென் பாலா
மாசிலா செல்வமே வாழ்க நீ
மாசிலா செல்வமே வாழ்க நீ
பெண் எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன்
எந்நாளும் வாழ்க சுகமாய் இளவரசன்
நாளையொரு கீதை போற்றி புகழ்ந்தருள
எந்நாளும் வாழ்க சுகமாய்