Maattu Mani Saththam

Maattu Mani Saththam Song Lyrics In English

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

மாட்டு மணி சத்தம் எங்க கோயில் மணி சத்தம் மாட்டு சாணி வாசம் எங்க பரம்பரய சுத்தும்

வீடில்லாம இருப்பதுண்டு மனுச சாதி ஆனா மாடில்லாம இருப்பதில்ல உழவு சாதி

செல்ல பிள்ளையோடு மொத்தம் ரெண்டு பேரு நாங்க செவல காள ரெண்டும் சேத்து நாலு பேருதாங்க

ஈசன் தந்த மாடு ரெண்டும் எங்க பிள்ளையாச்சு ரேஷன் கார்டு எழுதும்போது பேரு விட்டு போச்சு

கட்டி வச்ச காள மாட்டு கழுத்து மணி ஓசையிலே சட்டி வச்சு தண்ணி தொளிப்பா தாய் ஒருத்தி வாசலில

கட்டி வச்ச காள மாட்டு கழுத்து மணி ஓசையிலே சட்டி வச்சு தண்ணி தளிப்பா தாய் ஒருத்தி வாசலில

பெத்த புள்ள பசியாற பெத்த புள்ள பசியாற ஒத்தமயி ஓட்டயில செவல மாடு திங்குதாணு எட்டி பாப்பா ஆசையில

கோடி பணம் வேணாமே பொன்னும் பொருளும் வேணாமே மாடி மன வேணாமே சோடி மாடு ரெண்டு போதுமே