Maaveduthu Pookkolam Potta |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் வித்யா
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆஆஆஆஅஆஅ
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா
எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி
கோழி எப்பக் கூவும் என நாந்தான் எதிர்பார்க்க பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேக்க ரெண்டும் சின்ன வயசு நெஞ்சும் ரொம்ப எளசு ஹா
ஆஆஆஆஅஆஅ
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா
மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி
மேளம் கெட்டி மேளம் கொட்டும் காலம் வரவேணும் முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும் அடுத்து என்ன நடக்கும் அதுதான் ரொம்ப இனிக்கும்
ஆஆஆஆஅஆஅ
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னாஆஆஹ்ஆ