Machan Thotta Maza

Machan Thotta Maza Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா

மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா ஆஹா ஓஹோ ஆஹா

வச்சான் எடுத்தான் கையை ஆஹான் வச்சான் எடுத்தான் கையை சுகம் வருமா அது போலே சுகம் வருமா அது போலே அய்யே

பொண்ணு சிரிச்சா பூப்போலே ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே ஆஹா ஓஹோ ஆஹா

ஒண்ணா ரெண்டா முத்தங்கள் ஒண்ணா ரெண்டா முத்தங்கள் அது ஓசையில்லாத அது ஓசையில்லாத சத்தங்கள்

மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா

முத்து முத்து சோளக் கொல்ல மொட்டு விட்ட வாழக் குலை கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம் அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம்


ஹேமுத்து முத்து சோளக் கொல்ல மொட்டு விட்ட வாழக் குலை கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம் அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம்

என் மருத மரிக்கொழுந்து ஹேமல்லியப்பூ சின்னரும்பு என் மருத மரிக்கொழுந்து ஹேமல்லியப்பூ சின்னரும்பு

மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக என் மச்சானே நீ பொறந்தே எனக்காக மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக என் மச்சானே நீ பொறந்தே எனக்காக

பொண்ணு சிரிச்சா பூப்போலே ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே

ஒண்ணா ரெண்டா முத்தங்கள் ஒண்ணா ரெண்டா முத்தங்கள் அது ஓசையில்லாத சத்தங்கள்

மச்சான் தொட்டா மஸா மஸா என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா கஸா முஸா