Machane Arumugam Poo |
---|
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
நேத்தைக்கு சாமத்திலேஏஏஏ
ஊத்திட்ட வேகத்திலேஏஏஏ
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
ஆளான காலந்தொட்டு
நித்தம் நித்தம் கண்ணாளந்தான்
பத்தினி தங்கமடி தங்கம்
கத்தாம ஊரக் கூட்டு கொஞ்சும்
பாராட்டு கூட்டத்திலே
கற்ப பத்தி பேசப் போறேன்
இத்தோட எட்டு வயசாச்சு
எத்தனை கண்ணு பட்டு போச்சு
சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும்கில்லாடி ஆளுயடியோஏஏ
சொல்லாதே ஆசை வெளியே
மயக்கம் வரும் கில்லாடி ஆளுயடியோஏய்
அது எடுக்க இன்னும் உண்டு மேலும் உண்டு
என்னப் பத்தி நானே சொல்ல வெட்கம்
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
நேத்தைக்கு சாமத்திலேஏஏஏ
ஊத்திட்ட வேகத்திலேஏஏஏ
ஆடுது பாரு அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
அண்ணேன்னு சொல்ல ஒரு
ஆளு கூட ஊரில் இல்லை
ஊரெல்லாம் சொந்தம் பந்தம் தாங்க
யாரோட பேசறது போங்க
என்னோட சேர்த்து இப்ப
எத்தனை பேர் சொல்லிபுடு
மார்க்கெட்டு ரொம்ப ஏறிப் போச்சு
கேட்டாலே நின்னு போகும் மூச்சு
எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
எல்லார்க்கும் ஆடி பாடத்தான்
தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
அடடடா அம்மா தாயே உந்தன் அன்பு
என்றும் என்றும் எங்களுக்கு தேவை
மச்சானே ஆறுமுகம்
பூ வச்சானே ஏழு மொழம்
நேத்தைக்கு சாமத்திலேஏஏஏ
ஊத்திட்ட வேகத்திலேஏஏஏ
ஆடுது பாரு
ஹே ஹே
அட அண்ணாத்தே
ஹே ஹே
பாக்கிற சும்மா
ஹே ஹே
இங்கே என்னாத்தே
ஆடுது பாரு
ஹே ஹே
அட அண்ணாத்தே
பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே