Machane Vatchikodi

Machane Vatchikodi Song Lyrics In English


மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்
உம்மேலே ஆச வைச்சேன்
வேறெதுக்கு மீச வைச்சேன்

மச்சான முடிஞ்சிகிட்டா
முந்தான அவுந்துவிடும்
அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

மச்சானை ஆஹா
வச்சிகடி ஓஹோ
முந்தானை முடிச்சிலதான்

காவான் கரையிலே
கானாங் குருவிங்க
சத்தமிட்டு முத்தமிட்டது
சோடி சேரவும்
சேட்ட பண்ணவும்
ஒட்ட வந்து ஓட்டி நிக்குது

வாடி என் பக்கத்தில
வயசுக்கு வந்த புள்ள
மாட்டேன்னா சொல்ல போறேன்
மெதுவாதான் நானும் வாறேன்

சிட்டாட கொண்டாடும்
சின்னக்குட்டி
ஓ ஈயெல்லாம் திங்காத
வெல்லக்கட்டி

மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்
அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

மச்சானை ஹ்ஹும்
வச்சிகடி ஹ்ஹும்
முந்தானை முடிச்சிலதான்


ஏரைப் பூட்டணும்
நீரைப் பாச்சணும்
சொந்தமுள்ள காணி இருந்தா

மேளம் கொட்டணும்
தாலிக் கட்டணும்
மாமனுக்கு ஆச இருந்தா

கண்ணாலம் கட்டும் வரை
கொட்டட்டும் காதல் மழை
புரியாதா உன்னைப் பத்தி
வா வாவே என்னை சுத்தி

அங்கங்கே அங்கம்தான்
மின்ன மின்ன
ஹாஹான் அள்ளாம கொல்லாம
என்ன பண்ண

மச்சானை வச்சிகடி
முந்தானை முடிச்சிலதான்
உம்மேலே ஆச வைச்சேன்
வேறெதுக்கு மீச வைச்சேன்

மச்சான ஏஹே
முடிஞ்சிகிட்டா ஆஹான்
முந்தான அவுந்துவிடும்
அய்யோ
 அம்மாடி ஆகாது
என் மனசு கெட்டுவிடும்

மச்சானை ஆஹா
வச்சிகடி ஓஹோ
முந்தானை
முடிச்சிலதான்