Machanukku Macham Irukku |
---|
மச்சானுக்கு மச்சம் இருக்கு
பச்சைக்கிளி பக்கமிருக்கு
மச்சானுக்கு மச்சம் இருக்கு
பச்சைக்கிளி பக்கமிருக்கு
மோகம் வந்து முந்திகிருச்சு
சேல வேட்டி சேர்ந்துகிருச்சி
மச்சானுக்கு
ஹேய்
மச்சம் இருக்கு
ஹா
பச்சைக்கிளி பக்கமிருக்கு
மச்சானுக்கு
ஹா
மச்சம் இருக்கு
ஹா
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹாஆஆஆ
ஹாஆஆ
அடி தாகம் வந்து விட்டதே
தர வேணும் தண்ணிக் கொடம்
ஒரு தாலி கட்டும் வரைக்கும்
தளும்பாது தண்ணிக் கொடம்
தாலிக்குத்தான்
ஹேய்
சொல்லியிருக்கு
ஹேய்
தந்தாலென்ன ரெண்டு சரக்கு
ஹேய்
அத்தானுக்கு
ஹேய்
ஆவல் இருக்கு
ஹேய்
அக்கம் பக்கம் காவல் இருக்கு
ஹேய்
அடி ஏன்டி மூச்சு சூடாப் போச்சு
மச்சானுக்கு
ஹேய்
மச்சம் இருக்கு
ஹேய்
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய்
மோகம் வந்து
ஹேய்
முந்திகிருச்சு
ஹேய்
சேல வேட்டி சேர்ந்துகிருச்சி
ஹேய்
மச்சானுக்கு
ஹே ஹே
மச்சம் இருக்கு
ஹேய்
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய்
ஹேய்ஏய்ஏஏ
ஒரு ரோசா காத்து கெடக்கு
தை மாசம் தாலிக் கட்டு
இனி ஏது வம்பு வழக்கு
எடம் பாத்து ஓரம் கட்டு
சந்தேகம் தான்
ஹே
ஓடி விட்டது
ஹே
சந்தோஷம்தான் கூடி விட்டது
ஹே
பச்சைக்கிளி
ஹே
பாடி விட்டது
ஹே
என் வீட்டுல கூடு கட்டுது
ஹே
நல்ல நேரம் பார்த்து மாலை மாத்து
மச்சானுக்கு
ஹேய்
மச்சம் இருக்கு
ஹேய்
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய்
மச்சானுக்கு
ஹே ஹே
மச்சம் இருக்கு
ஹேய்
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய்
மோகம் வந்து
ஹேய்
முந்திகிருச்சு
ஹேய்
சேல வேட்டி சேர்ந்துகிருச்சி
ஹேய்
மச்சானுக்கு
ஹேய்
மச்சம் இருக்கு
ஹேய்
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய்
மச்சானுக்கு
ஹே ஹே
மச்சம் இருக்கு
அஹ ஹ
பச்சைக்கிளி பக்கமிருக்கு
ஹேய் ஹே