Machcha Machchiniye

Machcha Machchiniye Song Lyrics In English


மற்றும் கங்கா சித்தரசு

இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்

மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்

உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே

மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

எல்கேஜி வயசில் நான்
இபிகோ படித்தேனே
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்

கால்வாசி சீசர் நான்
கால்வாசி ஜிசஸ் நான்
பிறர் செய்த பாவங்கள்
நான் தாங்குவேன்

எனக்கொரு காதலி கிட்டும் வரை
மனசில உள்ளது பள்ளி அறை
தேன் நிலவே நான் போனாலும்
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்

மச்சினியே மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்

உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே


மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

நண்பர்கள் பெயர் இல்லை
நம்பர்தான் அவர்க்குண்டு
நாடோடி மன்னன்போல்
நான் வாழுவேன்

மழை எங்கு விழுமென்று
முகில் கூட்டம் அரியாது
அதுபோலே என் வாழ்க்கை
இடம் மாருவேன்

பெண் சுகம் எப்படி இருக்கும் என்று
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு
ஆனால் ஆனந்த மானாடு காண
ஆளில்லை நான் இல்லை

மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே

துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்

உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே

மச்சினியே மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே

துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்

மச்சினியேஏ
மச்ச மச்சினியே
மச்சினியேமச்ச மச்சினியே

துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்

Tags