Machi Machi Vaada

Machi Machi Vaada Song Lyrics In English


மற்றும் தீபன் சக்கரவர்த்தி

மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி

வம்பு இல்ல தும்பு இல்ல நம்பிக்கைக்கு பஞ்சமில்லை

ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சிமச்சி

மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி

பட்டமுன்னா பட்டமடா பி ஏ எம்ஏ பட்டமடாஹஹான் வட்டமெல்லாம் வாங்கி ஆடி காத்துலதான் விட்டோமடா

காலேஜுல நாம் படிச்சு கஷ்டங்கள சேர்த்தோமடா வேலை எங்கும் காலி இல்லை வேலைகேத்த கூலில்லை எப்போதுமே ஏக்கத்தயே ஆளும் கட்சி நம்ம கட்சி

மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சிஹேய்


காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா காலேஜுல நாம் இருந்தோம் கன்னிப் பொண்ண பாத்து நம்ம காதல் நெஞ்ச தான் இழந்தோம்

சேர்ந்திருந்த கூட்டமெல்லாம் தெச திரிஞ்சு போகுமடா சேர்த்து வச்ச போதையெல்லாம் நம்ம சொந்தம் ஆகுமடா சிநேகத்தத்தான் நம்பி நம்பி சேர்ந்திருப்போம் நம்ம கட்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி

மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி

வம்பு இல்ல தும்பு இல்ல நம்பிக்கைக்கு பஞ்சமில்லை

ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சிமச்சிமச்சி

மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி