Madhu Maadhu

Madhu Maadhu Song Lyrics In English


இசையமைப்ப்பாளர் : சி சத்யா

மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

ஆணுக்கொரு ஆசை
பெண்ணுக்கொரு ஆசை
ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா
வார்த்தை இல்ல பேச

போடா போடா
வாழ்க்கை இங்கு
பொழுது போக்கு போல
வாடா வாடா
பூமி கூட
கால் அடிக்கு கீழ

மது மாது சூதுடா
நன்மை இதில் எதுடா
மது மாது சூதுடா


ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ

புத்தி ஒன்னு சொல்லும்
மனசு ஒன்னு சொல்லும்
ரெண்டையும் நீ கேட்கதான்னு
ஆசை ஒன்னு கொள்ளும்

யாதும் ஒன்னு சொல்லும்
தாகம் ஒன்னு சொல்லும்
இப்படியே போனதுனா
என்ன ஆகும் பூமி

மது மாது சூதுடா

ஆளுக்கொரு பாதைடா
வாழ்க்கை மீது போதைடா
நீயும் நானும் வேறடா
ஊரு பேசும் நூறுடா

மது மாது சூதுடா
நன்மை இதில் ஏதுடா
மது மாது சூதுடா

ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ