Madhu Malargal |
---|
மது மலர்களே தினம் லல லலா
புது ரசனையில் மனம் லல லலா
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
கவி பாடினான் உறவாடினான்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
நினைத்தால் இன்பம் சுவைத்தால் இன்பம்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது