Madhura Madhura

Madhura Madhura Song Lyrics In English


ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி
இசை பாடுங்கள் பாட வந்தேன்
பரம் பொருளே

ஓடுங்கள் ஓடி உள்ளம் உருகி
இசை பாடுங்கள் பாட வந்தேன்
பரம் பொருளேஏஏ
ஆடுங்கள் எடுத்து நடமிடுவாய்
இறைவா உன் தமிழ் அமுதை படிக்கவா
உன் அடியேன்

மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்

நான்
மதுர மதுர
நீ
ஏ மதுர மதுர

நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ

மீன்
ஏ மதுர மதுர
போல்
ஏ மதுர மதுர

மீன் போல் கரகாட்டம்
கண்டு கழிச்சோம்
ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம்

பாண்டிய மன்னன் ஆண்ட ஊரு
நம்ம சொக்கநாதர் கொண்ட கோயில் பாரு
நாகாரீகம் வந்தாலுமே
இது நகரம் இல்லா வெறும் கிராமம் பாரு

நான்
மதுர மதுர
நீ
ஏ மதுர மதுர

நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ

நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி

நாங்க மல்லி ஏ மல்லியே ஏ மல்லி
வாடி கள்ளி ஏய் கள்ளி ஏய் கள்ளி

மதுரையில் அரசாலும் மீனாட்சி
மதுரையில் அரசாலும் மீனாட்சி

ஏய் மேல மாசி வீதி
அங்கு மணக்கும் மணக்கும்
மல்லிய பூவே
கீழ மாசி வீதி
அங்கு கொதிக்கும் கொதிக்கும்
கொடலு கொழம்பு
பக்தன் ஏறி வாரோம்
அங்கு விடிய விடிய
கூத்தும் குடியும்
மதுர தூங்காது

ஹேய்வீட்டுக்கூரையில்
காக்கா கத்துனா
விருந்து வருதுன்னு
கோழி அடிப்போம்
பழைய பகையெல்லாம்
மூட்டக்கட்டு முடிச்சி
பந்த பாசத்தில் கும்மியடிப்போம்


எங்கூரு வாழ்க்கையில தர்மமிருக்கு
கூட தமிழிருக்கு
அய்யாத்தா பண்ணைக்கொரு ருசி இருக்கு
குடிச்சா பசி இருக்கு
எங்கூரு காதலுக்கு மத்ப்பிருக்கு
மண்ணின் மனமிருக்கு
ஹேய் அருவாள தோட்டா ஒரு திறமிருக்கு
காதல் அடைவதற்கு
ஹேய்ஏய்ஏய்ஏய்

ஏ நான்
மதுர மதுர
ஏ நீ
ஏ மதுர மதுர

ஏய் நான் ஏ நீ
மதுரையில கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ

மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்

அழகர் மலைக்கு மேல
அழகு பொண்ணுக கூட்டம் இருக்கும்
யானை மலைக்கு கீழ
தாவணி பொண்ணுங்க நீச்சலடிக்கும்
சிம்மக்கல்லுக்கு பக்கம்
சிணுங்க குலுங்க ஆட்டம் நடக்கும்
மதுர மாறாது

ஹேய் ஹேய்
வளரும் காதல் வசதிக்கு ஒதுங்கு
வைகை ஆற்றுக்குள் எடமிருக்கு
சகல சாதியும் ஒன்னும் முன்னா இருக்க
மதுர மண்ணுக்கு மனசிருக்கு

பஞ்சாலே தச்சாலும் பலன் இருக்கு
மக்கள் பழமிருக்கு
பஞ்சுமிட்டாய் வித்தாலும் தொழில் இருக்கு
ஒழைக்க துணிவிருக்கு
கொண்டாட்டம் எப்போதும் நெறஞ்சிருக்கு
ஊரே குளிந்திருக்கு
வந்தாரை வாழவைக்க வழி இருக்கு
வாசல் தெறந்திருக்கு

பெண் ஹேய்ஏய்ஏய்ஏய்

நான்
மதுர மதுர
நீ
ஏ மதுர மதுர

நான் நீ மதுரையில
கண்ணு முழிச்சோம்
வைகையில தண்ணி குடிச்சோம் ஆ

மீன்
ஏ மதுர மதுர
போல்
ஏ மதுர மதுர

மீன் போல் கரகாட்டம்
கண்டு கழிச்சோம்
ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம்

மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்
மதுர மதுர மதுர மதுர
மதுர மதுர மதுர மதுரதான்
மதுரதான்