Madicharu

Madicharu Song Lyrics In English


மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
நம்ம வாயாலே பாட்டு படிச்சு

மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
நம்ம வாயாலே பாட்டு படிச்சு

கிட்டு மாமா உனக்கு
பட்டு மாமி கிடைச்சா
கொத்தமல்லி ரசத்த
புன்னகையில் வடிச்சா

இவளுக்கு அண்டா குண்டா
சட்டி பானை தேவைல்லைடா

மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆமா
நம்ம வாயாலே பாட்டு படிச்சு
ஓஹோ

எதுக்கு உன் தகப்பன்
காலேஜ்ஜு அனுப்பி வச்சான்
இதுக்கா பணம் காச
தண்ணீரா செலவழிச்சான்

படிச்சு உருப்பட்டு
பேர் வாங்கு தாய் குலமே
வசதி இருந்தாலும்
வேணாண்டி தலைகனமே

பேன்ட்டு சட்டை
ஆம்பளையப்போல்
ஜோராக போட்டு
வாண்டு தனம் வாலுதனம்
செஞ்சாயே நேத்து


ஹரே ராமா ராமா ராமா
பாடி வரும் அனுமாரே
ஹரே ராமா ராமா ராமா
பாடம் சொல்ல வந்தாரே

இது போலே போட்டும் வச்சு
பூவும் வச்சு வாயேண்டி

மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
ஆமா
நம்ம வாயாலே பாட்டு படிச்சு

ஓகிட்டு மாமா உனக்கு
பட்டு மாமி கிடைச்சா
கொத்தமல்லி ரசத்த
புன்னகையில் வடிச்சா

இவளுக்கு அண்டா குண்டா
சட்டி பானை தேவைல்லைடா

மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
அடடா அடடா
நம்ம வாயாலே பாட்டு படிச்சு
ஹோய் ஹோய்

மடிசாரு பொடவை கட்டி
மயிலாப்பூர் மாமி வந்தா
வரவேற்ப்போம் சீட்டி அடிச்சு
மாமி
நம்ம வாயாலே பாட்டு படிச்சு
தாங்குடு தந்தா
தாங்குடு தந்தா தா