Madonna Varuvala

Madonna Varuvala Song Lyrics In English


மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா

தூளா அடி தூளா
கொண்டாடு காதல் மேளா

ஆண் மற்றும்
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே
பாராசூட்டு பறக்குதே
சொர்க்கத்தோட காலிங் பெல்லு
சும்மா சும்மா அடிக்குதே

ஹேய் ஜான்நெட் ஜாக்சன்
பாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே
ஆட்டோ மீட்டர் ரேட்ட போல
ஆசை ரொம்ப ஏறுதே ஹேய்

நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே
எனக்குள்ளே நீ வந்து இறங்கு

இப்போதே தொடங்கிடலாமா
அன்பே நீ அனுமதி வழங்கு
அட மாறுதே தினம் மாறுதே
என் பெண்மை உன்னாலே

ஹேய் ஊறுதே இதழ் ஊறுதே
அடி மொட்டு மலர்
மொத்தத்தையும் பறித்திட

மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா


நான் குளிக்கும்
சோப்பு இப்போ
நீ குளிச்சா கரையுதே
நான் உறங்கும் மெத்தைக்குள்ளே
உந்தன் வாசம் வீசுதே

அங்கும் இங்கும்
உந்தன் கண்கள்
அங்கும் இங்கும் ஓடுதே
மேகம் வந்து தேகம் எங்கும்
பல்லாங்குழி ஆடுதே

ஹேய் எல்லாமே
தித்திக்கும் தினுசு
சொல்லாம
பத்திக்கும் வயசு

பந்தாக உருளுது மனசு
பட்டாசு நெருப்பா உரசு

அடி எதுவரை சுகம் எதுவரை
நாம் மூழ்கி பார்ப்போமா
ஏய் இதுவரை இல்லை வரைமுறை
நீ நித்தம் சுகம் முத்துகுழி
உயிர்வரை

மடோனா வருவாளா
மஜாவா தொடுவாளா
கித்தாப்பு பார்வையிலே
கிட்னாப்பு செய்வாளா

தூளா அடி தூளா
கொண்டாடு காதல் மேளா

ஹோ ரேக்கோ
ஆண் மற்றும்
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ஆண் மற்றும்
ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ
ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ