Maina Oru Maina

Maina Oru Maina Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா யாரோ அது நானா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா தகின தகின தகின தாம்

தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது வந்தேனே நானொரு வண்டாக மடியில் சாயலாம் மெதுவாக மயக்கம் தீரலாம் பொதுவாக இனி காலை மாலை மூன்று வேளை காதல் கொண்டாட்டம் ததிகின தகிட்டதாம்

மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான் தானா அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே தகின தகின தகின தாம்


ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள் ராகங்கள் பாடினாள் ஏதேதோ தனிமை ஏதம்மா இனிமேலே தொடர வேண்டுமே இது போலே ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று கண்டேன் உன்னாலே தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா யாரோ அது நானா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா தகின தகின தகின தாம்

மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே இருவர் : தகின தகின தகின தாம்